உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நெஞ்சுவலியால் தொழிலாளி சாவு

நெஞ்சுவலியால் தொழிலாளி சாவு

புதுச்சேரி: கூலி தொழிலாளி நெஞ்சுவலியால் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நைனார்மண்டபத்தை சேர்ந்தவர் மஞ்சினி, 54; கூலி தொழிலாளி. வீட்டில் இருந்த இவருக்கு நேற்று முன்தினம் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின்பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ