மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி - சிவகங்கை
06-Nov-2024
இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை..
15-Oct-2024
பாகூர் : பாகூர் அடுத்த சின்ன ஆராய்ச்சிக்குப்பம் கிராமத்தில் வேதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், விளக்கு பூஜை நேற்று நடந்தது.இதையொட்டி, காலை 10.00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு மகாலட்சுமி பூஜை, விளக்கு பூஜை நடந்தது. திரளான பெண்கள் கலந்து கொண்டு விளக்கில் தீபம் ஏற்றி, அம்மனை வழிபட்டனர். இரவு 8:00 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பிரசாதம் வழங்கப்பட்டது.
06-Nov-2024
15-Oct-2024