மேலும் செய்திகள்
வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
08-Oct-2025
புதுச்சேரி,: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாக்க முயன்றதை கண்டித்து நேற்று வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி கோர்ட் எதிரே நடந்த போராட்டத்திற்கு அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். வி.சி., கட்சியின் வழக்கறிஞர் அணி தலைவர் கார்த்திகேயன், தி.மு.க., வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பரிமளம், அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகிகள் தட்சிணாமூர்த்தி, சுபாஷ், லீலாவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
08-Oct-2025