மேலும் செய்திகள்
முதியவரை செங்கல்லால் தாக்கிய நபர் கைது
24-Sep-2026
கட்டுமான பொருட்கள் திருட்டு
18-Sep-2026
புதுச்சேரி: முன்விரோதம் காரணமாக வாலிபரை தாக்கியவரை போலீசார் தேடி வருகின்றனர். கடலுார் அடுத்த சந்திக்குப்பத்தை சேர்ந்தவர் ராஜேஷ்,26. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாசு என்பவருக்கும் இடப்பிரச்னை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில், வேல்ராம்பட்டில் ராஜேஷ் மொபைல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையில் இருந்த ராஜேைஷ, அவதுாறாக வாசு பேசினார். இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த, வாசு கல்லால், ராஜேைஷ தாக்கினார். காயமடைந்த ராஜேஷ் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்றார். புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, வாசுவை தேடிவருகின்றனர்.
24-Sep-2026
18-Sep-2026