உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஸ்கூட்டரை திருடிய மர்ம நபருக்கு வலை

ஸ்கூட்டரை திருடிய மர்ம நபருக்கு வலை

புதுச்சேரி:வீட்டு முன்பு நிறுத்திருந்த ஸ்கூட்டரை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர். புதுச்சேரி லப்போர்த் வீதியை சேர்ந்தவர் காஸ்பர் ஆரோக்கியராஜ் முத்தப்பா,64; இவர் வீட்டிலேயே மியூசிக் பள்ளி நடத்தி வருகிறார். கடந்த 27ம் தேதி வீட்டு முன்பு ஸ்கூட்டரை நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலையில் பார்க்கும் போது, ஸ்கூட்டர் காணாமல் போயிருந்தது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவர் கொடுத்த புகாரின் பேரில், ஒதியன்சாலை போலீசார் வழக்கு பதிந்து, ஸ்கூட்டரை திருடிய மர்ம நபரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை