வானொலியில் 26ம் தேதி மன் கீ பாத் நிகழ்ச்சி
புதுச்சேரி: நாட்டு மக்களுக்காக பிரதமர் மோடி உரையாடும் மனதின் குரல் நிகழ்ச்சி, வானொலியில், வரும் 26ம் தேதி, ஒலிபரப்பாகிறது. வரும் 26ம் தேதி, காலை 11:00 மணியளவில், பிரதமர் மோடி உரையாடும் மன் கீ பாத் நிகழ்ச்சி, வானொலியில், ஒலிபரப்பாகும். அதனை தொடர்ந்து, தமிழில் ஒலிபரப்பப்படுகிறது.இரவு 8:00 மணிக்கு, தமிழ் மொழியில் ஒலிபரப்பாகும். இத்தகவலை புதுச்சேரி வானொலி நிலையத்தின் நிகழ்ச்சி பிரிவு தலைவர், செந்தில்குமார் தெரிவித்தார்.