உள்ளூர் செய்திகள்

பால்குடம் ஊர்வலம்

 அரியாங்குப்பம்: அபிேஷகப்பாக்கம் இரிசாத்தம்மன் கோவிலில் ஆடிமாத விழாவையொட்டி, பால்குடம் ஊர்வலம் நடந்தது. தவளக்குப்பம் அடுத்த அபிேஷகப்பாக்கம் ஏரிக்கரையில் இரிசாத்தம்மன் கோவில் உள்ளது. ஆடிமாத விழாவையொட்டி, பக்தர்கள் நேற்று பால்குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து, சுவாமிக்கு அபிேஷகம் செய்து வழிப்பட்டனர். தொடர்ந்து சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை