உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எம்.எல்.ஏ., பிறந்த நாள் விழா

எம்.எல்.ஏ., பிறந்த நாள் விழா

புதுச்சேரி: பிறந்தநாள் விழா கொண்டாடிய அழகானந்தம் எம்.எல்.ஏ.,விற்கு வேலா குருப்ஸ் உரிமையாளர்கள் சக்திவேலு, செந்தில் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். கதிர்காமம்  தொகுதி எம்.எல்.ஏ., அழகானந்தம் பிறந்தநாள் விழா முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் அவரது அலுவலகத்தில் கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் விழா கொண்டாடிய அழகானந்தம் எம்.எல்.ஏ.,வுக்கு வேலா குரூப்ஸ் உரிமையாளர்கள் சக்திவேலு, செந்தில் ஆகியோர் சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக அவரது பிறந்தநாளையொட்டி, கோவலில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ