வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஒரு அறிவிலி முதல்வர் என்றால் இப்படித்தான் நடக்கும் 1 படிக்கும் குழந்தைகளுக்கு லேப்டாப் அவசியமில்லை. அப்படி அவசியம் ஏற்படும் பட்சத்தில் அவர்கள் வீட்டில் அவர்களே ஒரு லேப்டாப் வாங்கி வைத்துக்கொள்வார்கள் 2 லேப்டாப் விலை ரூ 7000 - 8000 கொள்முதல் விலை அரசிற்கு அந்த பணம் இவர்களுக்கு கொடுக்கப்படும். வெளி மார்க்கெட்டில் ஒரு லேப்டாப் ரூ 12,900 Amazon ல் ரூ 30,000 லேப்டாப் குறைந்த விலையில் அமேசான் கொடுக்கின்றது. அரசு மொத்த கொள்முதல் செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு குறைந்த விலைக்கு லேப்டாப் நிறுவனம் கொடுக்கும் வியாபார அவசியத்தினால். இந்த ரூ 7000-8000 கொடுத்தால் லேப்டாப் அதனுடன் ரூ 5,000 அதிகம் போட்டு வாங்க முடியாது. அந்த பணம் அந்த குடும்பம் குடும்ப செலவிற்கு உபயோகப்படுத்திக்கொள்ளும் லேப்டாப் வாங்காமல். ஆகவே இந்த பணம் கொடுப்பதினால் என்ன உபயோகம். இப்படி சின்ன சின்ன செலவுகளாக செய்தால் அரசு ஏற்கனவே மைனஸ் - அதாவது வரவு ரெண்டணா செலவு நாலணா அளவில் இருக்கும் போதும் இந்த மாதிரி செலவு செய்வது ஏன். வெறும் ஓட்டு வாங்கத்தான். Total expenditure excluding debt repayment in 2025-26 is targeted at Rs 4,39,293 crore. Receipts excluding borrowings of Rs 3,32,325 crore and net borrowings of Rs 1,05,000 கிராரே. வருடாவருடம் ரூ 1லட்சம் கோடி கடன். இந்த ஆட்சியில் வரவு செலவு ஒரு எழவு மாதிரி ரூ 5 லட்சம் கோடி 5 ஆக மொத்தம் கடன் டாஸ்மாக்கினாட்டில் இன்று வரை ரூ 4.2 லட்சம் கோடி கடன் admk ஆட்சியில் இன்று dmk ஆட்சியில் அது ரூ 9.2 லட்சம் கோடி ஆகிவிட்டது. கொஞ்சம் கூட இந்த dmk அரசுக்கு அறிவென்பதே இல்லையா இந்த கடனை தீர்ப்பது யார்???நான் டாஸ்மாக்கினாட்டு முதல்வர் ஆகியிருந்தால் dmk ஸ்டாலினிடம் இருக்கும் ரூ 12 லட்சம் கோடியை பிடுங்கி டாஸ்மாக்கினாட்டுக்கு வரவு வைத்து கடனை தீர்த்திருப்பேன். வரவில்லாமல் செலவுகள் செய்து வாழ்ந்திருப்போமே என்ற பாட்டு வரிகள் தான் ஞாபகம் வருகின்றது.