உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குழந்தையுடன் தாய் மாயம் : போலீஸ் விசாரணை

குழந்தையுடன் தாய் மாயம் : போலீஸ் விசாரணை

புதுச்சேரி: ஓடிசா மாநிலத்தை சேர்ந்தவர் மகாலிக், 34; மேட்டுப்பாளையத்தில் குடும்பத்துடன் தங்கி, தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி, ருக்குமணி, 23. தனது 4 வயது மகனுடன் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியில் சென்றனர். இரவு வரை வீட்டுக்கு திரும்பவில்லை. மகாலிக் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இதுகுறித்து, அவர் அளித்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, ருக்குமணி மற்றும் குழந்தையை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை