மேலும் செய்திகள்
குடிபோதையில் தாக்கிய 4 பேர் கைது
30-Apr-2025
புதுச்சேரி : முதலியார்பேட்டையை சேர்ந்த சவரியப்பன் மகன் பிரான்சிஸ், 17, அரசு கல் லுாரியில், முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 12ம் தேதி காலை வீட்டில் இருந்து வெளியில் சென்ற பிரான்சிஸ் வீட்டுக்கு வர வில்லை. பல்வேறு இடங் களில் தேடியும் காண வில்லை. இதுகுறித்து அவரது தாய், அந்தோணி யம்மாள் கொடுத்து புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
30-Apr-2025