உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மிர்சா முண்டாவிற்கு எம்.பி., மரியாதை

மிர்சா முண்டாவிற்கு எம்.பி., மரியாதை

புதுச்சேரி: புதுச்சேரியில் மிர்சா முண்டாவின் உருவப்படத்திற்கு செல்வ கணபதி எம்.பி., மலர் துாவி மரியாதை செலுத்தினார்.புதுச்சேரியில் தேச பக்தர் மிர்சா முண்டாவின், 150வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவரது உருவபடத்திற்கு மலர் துாவி மரியாதை செய்யப்பட்டது.நிகழ்ச்சியில், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் ராமலிங்கம், அசோக்பாபு, வெங்கடேசன், பா.ஜ., மாநில பொதுச்செயலாளர் மோகன்குமார், மவுலிதேவன் உட்பட பலர் மரியாதை செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ