மேலும் செய்திகள்
கரும்பு விவசாயிகள் சங்க கிளை மாநாடு
16-Jul-2026
புதுச்சேரி ஜூலை 20-: மரப்பாலம் நடைபயிற்யாளர்கள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதுச்சேரி மரப்பாலம் நடைபயிற்சியாளர்கள் சங்க முதல் கூட்டம் நடந்தது. இதில் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டனர். தலைவராக குமார், துணைத் தலைவராக வரதராஜன், செயலாளராக ரமேஷ்செல்வராஜ், துணை செயலாளர்களாக கண்ணன், சீனுவாசன், பொருளாளராக ரவி, செயற்குழு உறுப்பினர்களாக, திருஞானம், சிவசங்கர், தங்கமணி, கீதா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். மரப்பாலம் நடைபயிற்சி பகுதியை துாய்மையாக வைத்திருக்க அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுப்பது. சேதமடைந்த உடற்பயிற்சி உபகரணங்களை மாற்றி அமைக்க வேண்டும். மேம்பாட்டு பணிகளை துவக்க அதிகாரிகளை வலியுறுத்துவது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
16-Jul-2026