உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நியூ அசோகா நர்சிங் ேஹாம் ஆண்டு விழா 

நியூ அசோகா நர்சிங் ேஹாம் ஆண்டு விழா 

புதுச்சேரி : புதுச்சேரியின் முதல் தனியார் மருத்துவமனை, காமராஜர் நகர், நியூஅசோகா நர்சிங் ேஹாம், 50ம் ஆண்டு நிறைவு விழா நடந்தது. இந்த விழாவிற்கு சீனியர் மகப்பேறு மருத்துவர் விஜயாஸ்மைல்ஸ் தலைமை தாங்கினார்.இதில், சீனியர் அறுவை சிகிச்சை நிபுணர் ஸ்மைல், புதுச்சேரி அரசு மருத்துவக்கல்லுாரி முன்னாள் இயக்குநர் கோவிந்தராஜ், டாக்டர்கள் லட்சுமி, உமா, தேவி, சவுபர்ணிகா, மருத்துவ ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ