உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நம்பிக்கை இல்லா தீர்மானம் சட்டசபையில் விவாதிக்கப்படும்

நம்பிக்கை இல்லா தீர்மானம் சட்டசபையில் விவாதிக்கப்படும்

புதுச்சேரி: தன் மீது 3 எம்.எல்.ஏ.,க்கள் அளித்த நம்பிக்கையில்லா தீர்மானம் கடிதம் குறித்து சட்டசபையில் விவாதிக்கப்படும் என, சபாநாயகர் செல்வம் கூறினார்.இது குறித்து அவர், கூறியதாவது; புதுச்சேரியில் இடைக்கால சட்டசபை கூட்டம் தொடர்பாக அலுவல் ஆய்வு குழுவை கூட்டி ஆலோசித்த பின்பு முடிவு செய்யப்படும். என் மீது 3 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கடிதம் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக சட்டசபையில் விவாதிக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி