உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உருளையன்பேட்டையில்  ஊட்டச்சத்து மாத விழா

உருளையன்பேட்டையில்  ஊட்டச்சத்து மாத விழா

புதுச்சேரி: அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் தேசிய ஊட்டச்சத்து மாத விழா, உருளையன்பேட்டை கண்டக்டர் தோட்டத்தில் நடந்தது.விழாவில், நேரு எம்.எல்.ஏ., பேசுகையில், சத்தான உணவுகளை சாப்பிடும் முறையை விளக்கினார்.ஒதியஞ்சாலை ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், 'கர்ப்பிணிகள் மிக சத்தான உணவுகளை உண்டு, மருத்துவ பரிசோதனைகளை சரியான முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும்' என்றனர். தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை