உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூம் திறப்பு

மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூம் திறப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில், மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் புதிய ஷோரூமை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம், புதிய ஷோரூமை புதுச்சேரியில் திறந்துள்ளது. புதிய ஷோரூமை முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஆறுமுகம், மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் தமிழ்நாடு மண்டல தலைவர் யாசர், வடக்கு மண்டல தலைவர் அமீர் பாபு, கிழக்கு மண்டல தலைவர் சுதீர் முகமது, மண்டல வணிக தலைவர் சபீர் அலி, புதுச்சேரி கிளை தலைவர் அமல்நாத் மற்றும் மேலாண்மை உறுப்பினர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி