மேலும் செய்திகள்
துணை முதல்வர் பிறந்த நாள்
25-Nov-2024
புதுச்சேரி : தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் சிவா சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.தமிழ்நாடு மாநில துணை முதல்வர்உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்த நாளை சென்னை குறிஞ்சி இல்லத்தில் நேற்று கொண்டாடினர்.இதையொட்டி, புதுச்சேரி மாநில தி.மு.க., அமைப்பாளரும், எதிர்க்கட்சிதலைவருமான சிவா நேரில் சந்தித்து சால்வைஅணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.தொடர்ந்து, புதுச்சேரி மாநில தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், சம்பத் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலரும் துணை முதல்வர் உதயநிதிக்கு, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
25-Nov-2024