உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இந்தாண்டும்ஆல் பாஸ் அமைச்சர் அறிவிப்பு

இந்தாண்டும்ஆல் பாஸ் அமைச்சர் அறிவிப்பு

புதுச்சேரி: சட்டசபை கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்;சந்திரபிரியங்கா(என்.ஆர்.காங்.,): புதுச்சேரியில் புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் இந்தாண்டு ஆல் பாஸ் உண்டா?அமைச்சர் நமச்சிவாயம்: இந்த கல்வியாண்டில் 'ஆல் பாஸ்' முறையில் எந்தவித மாற்றமும் இல்லை. இதுவரை 52 அரசு பள்ளிகளில் தொழில் சார்ந்த பயிற்றுநர்கள், பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டில் 14 பள்ளிகளுக்கு தொழில் சார்ந்த படிப்புகள் உருவாக்கப்பட உள்ளது. 2028ம் ஆண்டிற்குள் அனைத்து பள்ளிகளிலும் தொழில் சார்ந்த படிப்புகள் உருவாக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை