உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலீஸ் ஸ்டேஷன்களில் இன்று மக்கள் மன்றம்

போலீஸ் ஸ்டேஷன்களில் இன்று மக்கள் மன்றம்

புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களில் இன்று (22ம் தேதி) மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடக்கிறது.  புதுச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களில் ஒவ்வொரு சனிக்கிழமையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதன்படி, முத்தியால்பேட்டை  போலீஸ் ஸ்டேஷனில் இன்று (22ம் தேதி) காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மக்கள் மன்றம் நடக்கிறது. அதே போன்று, ரெட்டியார்பாளையம், முதலியார்பேட்டை, திருக்கனுார் ஏனாம் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன், மாகி பந்தக்கல் புறக்காவல் நிலையம் ஆகிய இடங்களில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி இன்று நடக்கிறது. இதில், பொதுமக்கள் பங்கேற்று, அதிகாரிகளிடம் புகார் மனு அளிக்கலாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை