உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  இறந்தவர் யார் போலீஸ் விசாரணை

 இறந்தவர் யார் போலீஸ் விசாரணை

புதுச்சேரி: சாலையில் அடையாளம் தெரியாத இறந்து கிடந்தவரை பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி, சுப்பையா சாலை, கவுசிக பாலசுப்ரமணியன் கோவில் எதிரே 60 வயது மதிக்கத் தக்க அடையாளம் தெரியாதவர் கடந்த 22ம் தேதி இறந்து கிடந்தார். இவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து, ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து, அவர், யார் என, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை