உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறையில் போலீஸ் சோதனை

சிறையில் போலீஸ் சோதனை

புதுச்சேரி: காலாப்பட்டு சிறையில் போலீசார் சோதனை நடத்தினர்.காலாப்பட்டு மத்திய சிறையில், நேற்று முன்தினம் மாலை எஸ்.பி., ரகுநாயகம், சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர், சோதனையில் ஈடுப்பட்டனர். போன் சார்ஜர் கேபிள் ஒன்று சிக்கியது. பின், குழுவினர் புறப்பட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை