மேலும் செய்திகள்
இப்போது அவர் எனது பாஸ்; நிதின் நபின் பதவியேற்பு விழாவில் மோடி பேச்சு
43 minutes ago | 1
கவர்னரை விமர்சனம் செய்வது முறையல்ல; இபிஎஸ்
2 hour(s) ago | 6
புதுச்சேரி:மின் துறை ஊழியருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.புதுச்சேரி மின் துறை தெற்கு நகர மத்திய பிரிவில் பணி புரிந்த உதவி மின் ஆய்வாளர் சதாசிவம் பணி நிறைவு பெற்றதையொட்டி, அவருக்குப் பாராட்டு விழா நடந்தது.செயற்பொறியாளர் முரளி, உதவிப் பொறியாளர் விஜயகுமார், இள நிலைப் பொறியாளர் மோகன், செல்வராஜ் ஆகியோர் சதாசிவத்திற்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினர்.
43 minutes ago | 1
2 hour(s) ago | 6