மேலும் செய்திகள்
இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் அரட்டையில் இணையுங்கள் வாசகர்களே!
1 hour(s) ago | 4
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
4 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
5 hour(s) ago | 18
புதுச்சேரி:பள்ளிகளுக்கான கபடி போட்டியில் முருங்கப்பாக்கம் அணி வெற்றி பெற்றது.அரசு மற்றும் தனியார் பள்ளி (வட்டம் -1) 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டி இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. போட்டிகளின் நடுவர்களாக முத்துசாமி, பிரான்சிஸ், தட்சணாமூர்த்தி, முத்துச்செல்வம், முரளிதரன், பழனி, குருநாதன், விக்டோரியன் ஆகியோர் பங்கேற்றனர்.இறுதிப் போட்டியில் முருங்கப்பாக்கம் பள்ளி அணியும், திரு.வி.க., பள்ளி அணியும் மோதின. இதில் முருங்கப்பாக்கம் பள்ளி அணி வெற்றி பெற்றது. முருங்கப்பாக்கம் பள்ளி அணி பயிற்சியாளர் முரளீதரன், திரு.வி.க., பள்ளி அணி பயிற்சியாளர் செல்வம் ஆகியோர் வீரர்களுக்கு பயிற்சி வழங்கி ஊக்கம் அளித்தனர். போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளில் தேர்வு செய்யப்படும் சிறந்த வீரர்களுக்கு அடுத்த மாதம் காரைக்காலில் நடக்க உள்ள மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
1 hour(s) ago | 4
4 hour(s) ago | 5
5 hour(s) ago | 18