மேலும் செய்திகள்
தார் சாலை அமைக்கும் பணி துவக்கம்
17-Dec-2025
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் தொகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியினை துணை சபாநாயகர் ராஜவேலு துவக்கி வைத்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி அரசு மூலம் ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்படும், பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியினை நெட்டப்பாக்கம் தொகுதி பண்டசோழநல்லுாரில் ரேஷன் கடையில் துணை சபாநாயகர் ராஜவேலு பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார். இதில் என்.ஆர்.காங்., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
17-Dec-2025