உள்ளூர் செய்திகள்

 பிரதோஷ வழிபாடு

பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. காலையில் வேதாம்பிகையம்மன், மூலநாதர், பால விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 4:30 மணிக்கு பிரதோஷ வழிபாடு, செல்வ நந்தி பெருமானுக்கு பால், தயிர், தேன், சந்தனத்தால் சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !