உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி : இந்திய கம்யூ., சார்பில், ஆளும் என்.ஆர்.காங்., பா.ஜ., அரசின் ஊழலை கண்டித்து, சட்டசபை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் கலைநாதன், சேது செல்வம், சுப்பையா, அந்தோணி, ரவி, எழிலன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், பா.ஜ., என்.ஆர்.காங்., கூட்டணி ஆட்சியில் பொதுபணித்துறை, பத்திரப்பதிவு, கலால், குடிமை பொருள் வழங்கல், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் உள்ளிட்டவைகளில் ஊழல் நடத்திருப்பதாக கூறி பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ