மேலும் செய்திகள்
நிவாரணம் வழங்கல்
21-Oct-2024
நாட்டு காளை மாடு ஜோடி ரூ.௯௫ ஆயிரம்
04-Nov-2024
நெட்டப்பாக்கம் ; நெட்டப்பாக்கம் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.புதுச்சேரி வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மை துறை சார்பில், ராஜிவ் காந்தி சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ், நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த குடும்பத் தலைவரை இழந்த 23 பேருக்கு தலா 30 ஆயிரம் வீதம் 6 லட்சத்து 9 ஆயிரம், 5 பேருக்கு தலா 75 ஆயிரம் வீதம் ரூ. 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி கரியமாணிக்கம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது.
21-Oct-2024
04-Nov-2024