மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
5 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
5 hour(s) ago | 1
புதுச்சேரி : புதுச்சேரியில் மெக்சஸ் எஜூகேஷன் நிறுவனம் சார்பில் 'எஜூவேட் இந்தியா - 2011' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கில் புதுச்சேரியில் இருந்து பல்வேறு கல்வி நிறுவனங்களும், கல்வியாளர்களும் நிபுணர்களும் பங்கேற்றனர்.கல்வியாளர்கள் பேசுகையில், தற்போதைய கல்வி முறையில் மாணவர்களுக்கும்-கற்பித்தல் முறைக்கும் பெரிய இடைவெளி ஏற்பட்டுவிட்டது. ஆகையால் கல்வி முறையை சுவாராசியமானதாகவும், பயனுள்ளதாகவும் மாற்ற வேண்டும். அனிமேஷன்கள், குறும்படங்கள், விரைவு விநாடி வினா மூலம் வகுப்பறை பாடங்களை சுவராசியமாக்கலாம் என ஆலோசனை வழங்கினர். இக்கூட்டத்தில் தற்போதைய கல்வி முறையில் தொழில்நுட்ப அடிப்படையிலான புதுமைகள் அறிமுகம் செய்து அதை மேலும் மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
5 hour(s) ago | 5
5 hour(s) ago | 1