உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குழந்தைகள் கூத்தரங்கம்

குழந்தைகள் கூத்தரங்கம்

புதுச்சேரி : வில்லியனூர் கூட்டுக்குரல் இயக்கம் சார்பில் குழந்தைகள் கூத்தரங்கம் அம்மனங்குப்பம் கிராமத்தில் நடந்தது.செந்தில்குமார் தலைமை தாங்கினார். மணிகன்டன் வரவேற்றார். நிகழ்ச்சியில் குழந்தைகளுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு நோட்டு, எழுதுப்பொருட்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஏழுமலை, அறிவழகன், ராஜவேணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை