மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
3 hour(s) ago | 9
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
4 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
5 hour(s) ago
புதுச்சேரி : இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் சங்க (புதுச்சேரி மண்டலம்) பொதுக்குழு கூட்டம், ராம் இன்டர்நேஷனல் ஓட்டலில் நடந்தது. சங்க துணை பொதுச் செயலாளர் பிரேம்ராஜ் வரவேற்றார். வங்கியின் புதுச்சேரி மண்டல முதுநிலை மேலாளர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். சங்க துணைப் பொதுச் செயலாளர்கள் மணி, அய்யனார், துணைத் தலைவர் குமரேசன், நிர்வாகிகள் சம்பத், சீனுவாசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.தலைவர் சர்மா, பொதுச் செயலாளர் ஆனந்தகுமார் ஆகியோர் சங்க செயல்பாடுகள் குறித்து பேசினர். கூட்டத்தில், புதுச்சேரி மண்டலத்திற்குட்பட்ட வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர். புதுச்சேரி கிளை முதன்மை மேலாளர் சுகுமாறன் நன்றி கூறினார்.
3 hour(s) ago | 9
4 hour(s) ago | 1
5 hour(s) ago