உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கல்

மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கல்

புதுச்சேரி : முதலியார்பேட்டை தொகுதியை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு பாஸ்கர் எம்.எல்.ஏ., மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்களை வழங்கினார். புதுச்சேரி சமூக நலத்துறை சார்பில் முதலியார்பேட்டை தொகுதியை சேர்ந்த 6 மாற்றுத் திறனாளிகளுக்கு பாஸ்கர் எம்.எல்.ஏ., மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்களை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அதிகாரி சடகோபன், முன்னாள் கவுன்சிலர் சத்தியராஜ், மாரிமுத்து, நாகராஜ், நாராயணன், தமிழ்செல்வன், கருணாநிதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை