வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஆன்மீக தலமான திருச்செந்தூருக்கு சென்னையில் இருந்து ஒரே ஒரு ரயி்ல் சேவை மட்டுமே இயக்கப்படுகிறது எனவே சென்னை விழுப்புரம் திருச்சி மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடி முக்காணி ஆறுமுகநேரி காயல்பட்டினம் வழியாக திருச்செந்தூருக்கு பகல் நேர சேவை விட ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் மேலும் சென்னை கண்ணியாகுமரி கிழக்கு கடற்கரைசாலை வழியாக மகாபலிபுரம் பாண்டிச்சேரி காரைக்கால் நாகூர் நாகப்பட்டினம் அதிராம்பட்டினம் ராமநாதபுரம் கீழக்கரை ஏர்வாடி சாயல்குடி தூத்துக்குடி முக்காணி ஆறுமுகநேரி காயல்பட்டினம் திருச்செந்தூர் உடன்குடி திசையன்விளை வழியாக கண்ணியாக்குமரிக்கு எப்போது ரயில்பாதை அமைக்கப்படும் தமிழகத்தை வஞ்சிக்கும் ஓரவஞ்சனை ஒன்றிய அரசு
வணக்கம் நான் சரவணன். சென்னை, மாமல்லபுரம், மரக்காணம், பாண்டிச்சேரி, கடலூர் வரை இரயில் போகுமானால், இரண்டு மாநிலமும் செழித்து வளரும்.
புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக புதிய இரும்பு பாதை நீண்டநாள் கனவாக உள்ளது. அதனை விரைந்து இருவழி பாதையாக உருவாக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் புதுச்சேரியில் இருந்து அயோத்தி மற்றும் காசி மாநகருக்கு நேரடியாக ரயில் சேவை புதுவை மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்ற வேண்டும்.