உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  புதுச்சேரியில் நேற்று 100.8 டிகிரி வெயில்

 புதுச்சேரியில் நேற்று 100.8 டிகிரி வெயில்

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று 100.8 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. கோடை காலம் முடிந்தும், புதுச்சேரியில் வெப்பம் குறையாமல் இருந்து வருவதால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். அதிகபட்சமாக நேற்று 100.8 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. கோடை காலம் துவங்கி நேற்று வரை, 29 முறை வெயில் சதம் அடித்தது குறிப்பிடதக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை