மேலும் செய்திகள்
துப்பாக்கி சுடும் போட்டி: ஆவடி போலீஸ் அசத்தல்
30-Jul-2025
புதுச்சேரி : மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற வீரர், அமைச்சரிடம் வாழ்த்து பெற்றார். சென்னையில் மாநில அளவிலான ஸ்பெஷல் ரோலர் ஸ்கேட்டிங் போட்டி நடந்தது. இதில், புதுச்சேரி ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் சார்பாக பங்கேற்ற ரவிச்சந்திரன், 2ம் இடம் பிடித்து, வெள்ளி பதக்கம் பெற்றார். இதையடுத்து, பதக்கம் வென்ற ரவிச்சந்திரன் அமைச்சர் நமச்சிவாயத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது இந்து முன்னணி மாநில தலைவர் சனில்குமார் மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் சங்கத்தினர் உடனிருந்தனர்.
30-Jul-2025