மேலும் செய்திகள்
நலத்திட்ட உதவி வழங்கும் விழா
02-Jun-2025
புதுச்சேரி : ரோட்டரி கிளப் ஆப் புதுச்சேரி விஷன் புதிய சங்கம் துவக்க விழா தனியார் ஓட்டலில் நடந்தது.அனைத்து மகளிர் ரோட்டரி சங்க வனஜா வைத்தியநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆளுநர் பாஸ்கரன், வருங்கால மாவட்ட ஆளுநர்கள் லியோன், வைத்தியநாதன், ஜெயகுமார் முன்னிலை வகித்தனர்.ரோட்டரி கிளப் ஆப் புதுச்சேரி விஷன் தலைவர் ரேஷ்மி, செயலாளர் சிவஜோதி, பொருளாளர் ரூபா பதவியேற்றனர். கிளப் அதிகாரியாக வாணி உட்பட 26 உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.நிகழ்ச்சியில், முன்னாள் ஆளுநர்கள் மணி, பிரயோன், பாலாஜி, செல்வநாதன், உதவி ஆளுநர்கள் வெங்கட்ராம், செந்தில் நாராயணன், செந்தில், மேரி ஸ்டெல்லா, கண்ணன், சரவணன், ஆனந்த், ரவி, வருங்கால உதவி ஆளுநர்கள், ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரைடின் தலைவர் கோபிநாத் ஜோதி, செயலாளர் அனுப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
02-Jun-2025