உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாலா திரிபுரசுந்தரி கோவிலில் சாரதா நவராத்திரி விழா

பாலா திரிபுரசுந்தரி கோவிலில் சாரதா நவராத்திரி விழா

புதுச்சேரி : புதுச்சேரி, அடுத்த இரும்பை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் சாரதா நவராத்திரி விழா இன்று துவங்குகிறது. புதுச்சேரி-திண்டிவனம் சாலையி்ல, இரும்பை குபேர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் சாரதா நவராத்திரி விழா இன்று 21ம் தேதி துவங்கி, வரும் 3ம் தேதி வரை நடக்கிறது. அதனையொட்டி, அம்பாளுக்கு தினசரி சிறப்பு அபிேஷகம், மாலை 6:00 மணிக்கு மேல் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராத னை நடக்கிறது. வரும் 3ம் தேதி மாலை 6:00 மணிக்கு, அம்பாளுக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை