உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பள்ளிகளுக்கு இன்று விடுமுறை திட்டமிட்டபடி தேர்வுகள் நடக்கும்

 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை திட்டமிட்டபடி தேர்வுகள் நடக்கும்

புதுச்சேரி: மாசி மகத்தையொட்டி இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் சிவக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: இன்று 3ம் தேதி மாசிமகத்தையொட்டி, புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுகிறது. இருப்பினும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேர்வுகள் திட்டமிட்டபடி இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை