மேலும் செய்திகள்
அரசு பெண்கள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
07-Oct-2024
புதுச்சேரி, : புதுச்சேரி, சேக்கிழார் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.கண்காட்சியை கல்வித்துறை பெண்கல்வி இணை இயக்குனர் சிவராம ரெட்டி திறந்து வைத்து, பார்வையிட்டார். தலைமை ஆசிரியர் பழனி தலைமை தாங்கினார்.கண்காட்சியில் மாணவர்களின் 100க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் வைக்கப்பட்டிருந்தன.ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர்கள் ஐஸ்வர்யா, பிரியா, ரேணுகாதேவி ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியர்கள் முருகன், வெங்கடேஸ்வரன்,அறிவழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
07-Oct-2024