மேலும் செய்திகள்
பொன்னுமாரியம்மன் கோவில் செடல் உற்சவம்
26-Jul-2025
நெட்டப்பாக்கம் : கரியமாணிக்கம் - சொக்கம்பட்டு முத்தாலம்மன் கோவிலில் செடல் உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, மாலை 4:00 மணிக்கு செடல் உற்ச வம் நடந்தது. ஏரளமான பக்தர்கள் அலகு குத்தி தேர், கார், பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை 5:00 மணிக்கு பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
26-Jul-2025