மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி பலி
06-Nov-2024
பெயிண்டர் தற்கொலை
13-Nov-2024
புதுச்சேரி: லாஸ்பேட்டை, நெசவாளர் நகர் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது மகன் கோகுல், 24. இவரது தாய் கடந்த ஒரு ஆண்டிற்கு முன் இறந்து விட்டார். அதிலிருந்து சோகத்தில் இருந்த ராகுல், நேற்று காலை வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
06-Nov-2024
13-Nov-2024