மேலும் செய்திகள்
தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி புதுச்சேரி வீரர் முதலிடம்
1 hour(s) ago
சூறைகாற்றுடன் கனமழை
1 hour(s) ago
விநாயகர் சதுர்த்தி விழா: கலாசார நிகழ்ச்சி
3 hour(s) ago
புதிய சிந்தனையை விதைத்துள்ளது: ஆசிரியர்கள் பேட்டி
3 hour(s) ago
புதுச்சேரி: இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல குழுக் கூட்டம், முதலியார்பேட்டை சன்வே மேனர் ஓட்டலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினராக கவர்னர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு கூட்டத்தை துவக்கி வைத்து, தொழில் முனைவோருக்கான வழிகாட்டு கையேட்டினை வெளியிட்டார். நிகழ்ச்சியில், இந்திய தொழில் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர் ரவிச்சந்திரன், துணைத் தலைவர் கிருஷ்ண போதனப்பு, புதுச்சேரி கிளையின் தலைவர் நடராஜன், தலைமை செயலர் சரத் சவுகான், தொழில்துறை செயலர் விக்ராந்த் ராஜா மற்றும் ஆந்திரம், கர்நாடகா, தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த தொழில்துறை தலைவர்கள், தொழில்முனைவோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago