உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறப்பு திருமஞ்சனம்

சிறப்பு திருமஞ்சனம்

புதுச்சேரி: வில்லியனுார் பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜப் பெருமாள் தேவஸ்தானத்திற்கு, ஸம்வத்ஸரா அபிஷேகத்தை (கும்பாபிஷேக தினம்) முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு வரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், இரவு 7:00 மணிக்கு சன்னதி புறப்பாடு நடந்தது. விழாவில், மங்கலம் தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர் முன்னாள் எம்.எல்.ஏ., சுகுமாறன், உழவர்கரை தொகுதி என்.ஆர்.காங்., பிரமுகர் நாராயணசாமி உட்பட பலர் சுவாமி தரிசனம் செய்தனர்.மங்கலம் தொகுதி என்.ஆர்.காங்., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி