மேலும் செய்திகள்
சோமவரம் நிகழ்ச்சி
27-Apr-2026
நெட்டப்பாக்கம்: நெட்டபாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் உள்ள கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் நேற்று காலை 10:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. அதனைத் தொடர்ந்து சன்னதி புறப்பாடு நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடு களை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
27-Apr-2026