உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்

 பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்

நெட்டப்பாக்கம்: சொரப்பூர் லட்சுமிநாராயணப் பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. நெட்டபாக்கம் அடுத்த சொரப்பூர் கிராமத்தில் கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் தை முதல் வெள்ளிக் கிழமையையொட்டி, பெருமாளுக்கு மாலை 4:30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இரவு 7:30 மணிக்கு சன்னதி புறப்பாடு நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !