மேலும் செய்திகள்
தேய்பிறை அஷ்டமியையொட்டி கால பைரவருக்கு பூஜை
09-Jun-2026
காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா
09-Jun-2026
அரியாங்குப்பம்:சொர்ண பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி, நடந்த சிறப்பு யாகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அரியாங்குப்பம் அடுத்த நாணமேடு பகுதியில் சொர்ண பைவரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி, தடைகள் மற்றும் பிரச்னைகள் குறைய, பைரவர் சுவாமிக்கு சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது.திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
09-Jun-2026
09-Jun-2026