மேலும் செய்திகள்
வினாத்தாள் கட்டணம் வசூல்
23-Nov-2025
புதுச்சேரி: கேரள மாநிலம் கண்ணுார் மாவட்ட அகில பாரத வித்யார்தி பரிஷத் அமைப்பு சார்பில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரமாக மாநில அளவிலான கோ கோ போட்டிகள் மாகேவில் நடந்தது. மாநில அளவிலான கோ கோ போட்டிகளை சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் கிரண் தேவ், தேசிய கவுன்சிலர் உறுப்பினர் அபினவ், கேலோ பாரத் மாநில ஒருங்கிணைப்பாளர் அபிமன்யு, மாகே மாவட்ட தலைவர் ரித்விக் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர். கோ-கோ போட்டியில் கேரளா மாநிலத்தை சேர்ந்த பல்வேறு அணிகள் கலந்து கொண்டன.
23-Nov-2025