மேலும் செய்திகள்
பள்ளியில் மாணவர்கள் சந்தை
29-Oct-2026
புதுச்சேரி: புதுச்சேரி பாரத் ரோப் ஸ்கிப்பிங் சங்கம் சார்பில், மாநில அளவிலான ரோப் ஸ்கிப்பிங் போட்டி ரெட்டியார்பாளையம் பிரசிடென்ஸி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பாரத் ரோப் ஸ்கிப்பிங் சங்க தலைவர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஜெயந்திராணி, வழக்கறிஞர் ரீனா ஐஸ்வர்யா, பிரசிடென்ஸி மேல்நிலைப்பள்ளி (எலைட்) செயலாளர் கவுதம், பாரத் ரோப் ஸ்கிப்பிங் சங்க துணை தலைவர்கள் சந்தோஷ்குமார், பாபா, பிரிந்தா, பொருளாளர் சுரேஷ், இணை செயலாளர் அருள்ராஜ், நிர்வாக உறுப்பினர் சசிகுமார், தமிழ்நாடு காவல்துறை சார்பில் ஏகாம்பரம், பள்ளி துணை முதல்வர் ஆரோக்கியதாஸ் மற்றும் செல்வராஜ், கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை பாரத் ரோப் ஸ்கிப்பிங் சங்க பொது செயலாளர் ஞானசேகரன் செய்திருந்தார்.
29-Oct-2026