மேலும் செய்திகள்
பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
26-Nov-2024
புயல் துறைமுகப் பகுதியிலோ அல்லது மிக அருகிலோ கடையை கடக்கக் கூடும் என்பதை தெரிவிக்கும் வகையில், புதுச்சேரி துறைமுகத்தில் நேற்று 7ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பான இடத்தில் வரிசையாக நிறுத்தி வைத்துள்ளனர். அதே போல், காரைக்கால் தனியார் துறைமுகத்தில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
26-Nov-2024