உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி துறைமுகத்தில் 3ம் எண் புயல் கூண்டு ஏற்றம்

புதுச்சேரி துறைமுகத்தில் 3ம் எண் புயல் கூண்டு ஏற்றம்

புதுச்சேரி: புதுச்சேரி துறைமுகத்தில் 3ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம் காரணமாக புதுச்சேரிக்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. புயல் காரணமாக கடலிலின் சீற்றம் அதிகரித்து காணப்படுவதால் புதுச்சேரி, காரைக்கால் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என, மின்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி